• August 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்​கில் ஜார்க்​கண்ட், மேற்கு வங்​கம் மற்​றும் மகா​ராஷ்டி​ரா​வில் 12 இடங்​களில் அமலாக்கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் போலி நிறு​வனங்​கள் பெயரில் சுமார் ரூ.5,000 கோடிக்கு போலி ரசீது (இன்​வாய்​ஸ்) தயாரித்து முறை​கேடான வழி​யில் ரூ.730 கோடிக்கு மேல் `இன்​புட் டாக்ஸ் கிரெடிட்' பெற்​றதன் மூலம் அரசுக்கு ஜிஎஸ்டி வரு​வாய் இழப்பு ஏற்படுத்தப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *