• August 8, 2025
  • NewsEditor
  • 0

ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழாவை நடத்துவதில் தீவிரமாக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். ஆனால், அன்புமணியை ஒதுக்கிவைத்துவிட்டு அய்யா நடத்தும் இந்த மாநாட்டால் பாமக-வுக்குள் பூகம்பம் வெடிக்கலாம் என பதறுகிறார்கள் பாட்டாளி சொந்தங்கள். ​

பாமக-​வில் தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் வெடித்​துள்ள உரிமை மோதல் பிரச்​சினை​யானது நாளுக்கு நாள் வலுத்​துக் கொண்டே வரும் நிலையில், மகனைப் புறக்​கணித்​து​விட்டு பூம்​பு​காரில் வன்​னிய மகளிர் பெரு​விழாவை நடத்த ஆயத்​த​மாகி வரு​கி​றார் ராமதாஸ். கடந்த 20 ஆண்​டு​களாக அன்​புமணி இல்​லாமல் எந்த நிகழ்ச்​சி​யை​யும் நடத்​திப் பழக்​கமில்​லாத ராம​தாஸ், முதல்​முறை​யாக மகனின் தயவில்லாமல் இந்த மாநாட்டை வெற்​றிகர​மாக நடத்தி முடிக்க, தனது ஆதர​வாளர்​களை முடுக்கி விட்​டுள்​ளார். இந்த மாநாட்​டில் 3 லட்​சம் மகளிர் பங்​கேற்க வேண்​டும் என்​பது அய்​யா​வின் அன்​புக்​கட்​டளை என்​கி​றார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *