• August 7, 2025
  • NewsEditor
  • 0

ராஞ்சி: ஜார்க்கண்டின் கும்லா மாவட்டம், சங்கபாடி உபர் டோலி பகுதியில் நக்சலைட்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாதுகாப்பு படையினர் – நக்சலைட்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகு அப்பகுதியில் நக்சலைட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இவர், பிஎல்எப்ஐ என்ற நக்சலைட் அமைப்பின் தலைவர் மற்றும் பிராந்திய கமாண்டர் மார்ட்டின் கெர்கெட்டா என அடையாளம் காணப்பட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *