• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இதர போக்​கு​வரத்​துக் கழகங்​களில் வழங்​கப்​பட்ட பயண அட்​டையை பயன்​படுத்தி தமிழறிஞர்​கள் உள்​ளிட்​டோர் கட்டணமின்றி மாநகர பேருந்​துகளில் பயணிக்​கலாம் என, சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் பிரபு சங்கர் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் அனுப்​பிய சுற்​றறிக்​கை: தமிழறிஞர்​கள், எல்லை காவலர்​கள், சுதந்​திர போ​ராட்ட வீரர்​கள், மொழிப்​போர்தியாகி​கள் மற்​றும் அவரது வாரிசு​தா​ரர்​களுக்​கு, அந்​தந்த மாவட்​டத்​தில் உள்ள போக்​குவரத்​துக் கழக பேருந்துகளால் வழங்கப்​பட்ட பயண அட்​டையை பயன்படுத்​தி, சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழக பேருந்​துகளில் கட்​ட​ணமில்​லாமல் பயணிக்​கலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *