• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழர்​களின் மண்​,மொழி, மானம் காக்க ஓரணி​யில் இணைய வேண்​டியதன் அவசி​யத்தை தெரிவிக்​கும் வித​மாக, செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தில் வீடியோ ஒன்றை திமுக வெளி​யிட்​டுள்​ளது.

அந்த வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது: இன்​றைக்கு நாம் ஓரணி​யில் திரள வேண்​டிய சூழல் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி என்ற பெயரில் தமிழகத்​துக்கு வர வேண்​டிய ரூ.20 ஆயிரம் கோடி நிலு​வைத் தொகை, இது​வரை மத்​திய அரசிடம் இருந்து வழங்​கப்​பட​வில்​லை. பேரிடர் நிவாரண நிதி​யும் தரவில்​லை. புதிய கல்விக் கொள்​கையை ஏற்​காத​தால், கல்வி நிதி, ரூ.2,150 கோடி இன்​னும் வந்து சேர​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *