
உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
செக்யூரிட்டி அசிஸ்ட்னட் அல்லது நிர்வாகி.
மொத்த காலிபணியிடங்கள்: 4,987; தமிழ்நாட்டில் 285.
சம்பளம்: ரூ.21,700 – 69,100
வயது வரம்பு: 18 – 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் அப்ஜெக்டிவ் தேர்வு, எழுத்து தேர்வு, நேர்காணல்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: cdn.digialm.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 17, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!