• August 6, 2025
  • NewsEditor
  • 0

பிரபாஸ் நடித்துவரும் ‘தி ராஜா சாப்’ வெளியீடு எப்போது என்பதற்கு தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபாஸ் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’ படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், டிசம்பர் 5-ம் தேதி வெளியீடு என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. முன்னதாக பட வெளியீடு திட்டமிடப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டிசம்பர் 5-ம் தேதி வெளியீடும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பது தயாரிப்பாளரின் பேட்டி மூலம் தெளிவாகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *