• August 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் கடமை பாதை (கர்​தவ்யா பாத்) அருகே கட்​டப்​பட்​டுள்ள புதிய கர்​தவ்யா (கடமை) பவனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்​கிறார். இந்த கட்​டிடத்​துக்கு மத்​திய அமைச்​சகங்​கள், துறை அலு​வல​கங்​கள் மாறுகின்​றன.

டெல்​லி​யில் முக்​கிய பகு​தி​யாக விளங்​கிய ராஜ் பத் (ராஜ பாதை) பகு​தி​யின் பெயரை கர்​தவ்யா பாத் (கடமை பாதை) என மத்​திய அரசு பெயர் மாற்​றம் செய்​தது. இப்​பகுதி சென்ட்​ரல் விஸ்டா திட்​டத்​தின் கீழ் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. கர்​தவ்யா பாத் அருகே கர்​தவ்யா பவன்​கள் என்ற பெயரில் நவீன வசதி​களு​டன் அரசு அலு​வல​கங்​களை மத்​திய அரசு அமைத்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *