
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. மீண்டும் தங்கம் விலை ரூ.75,000-த்தை தாண்டியுள்ளது.

இன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22K) ரூ.9,380-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று தங்கம் ஒரு பவுனுக்கு (22K) ரூ.75,040-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று வெள்ளியின் விலை ரூ.126-க்கு விற்பனையாகி வருகிறது.