• August 6, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: பேய், பிசாசுடன் ஒப்​பிட்டு திமுக, அதி​முகவை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் விமர்​சனம் செய்துள்​ளார். மதுரை மறை மாவட்ட புதிய பேராய​ராக பதவியேற்றுள்ள அந்​தோணி​சாமி சவரி​முத்துவை நேற்று சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​த சீமான், பின்னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்தை மீட்​போம், ஓரணி​யில் திரள்​வோம் என்று சொல்​கிறார்​கள்.

தமிழகத்தை யாரிடத்​தில் அடமானத்​தில் வைத்​துள்​ளார்​கள், இவ்​வளவு நாட்​கள் மீட்​காமல் என்ன செய்​தனர்? தமிழகத்​தில் உள்ள வட இந்​தி​யர்​கள் பாஜக ஆதர​வாளர்​கள். எனவே, வட இந்​தி​யர்​களுக்கு வாக்​களிக்க உரிமை அளிக்​கக் கூடாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *