• August 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 7-வது ஆண்டு நினைவு தின​மான ஆக.7-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் திமுக​வினர் அமை​திப் பேரணி​யாக சென்​று, நினை​விடத்​தில் அஞ்​சலி செலுத்​தவுள்​ளனர்.

7ம் தேதி காலை 7 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன், பொருளாளர் டி.ஆர்​.​பாலு, முதன்மை செய​லா​ளர் கே.என்​.நேரு, துணை பொது செய​லா​ளர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கும் அமை​திப் பேரணி நடக்​க​வுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *