
திருநெல்வேலி: ‘தமிழகத்தில் திமுக ஆட்சியில் தற்போது என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். திருநெல்வேலி சந்திப்பில் விவசாயிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மனுக்களை அளித்தனர்.
அவற்றுக்குப் பதில் அளித்து பழனிசாமி பேசியதாவது: