• August 4, 2025
  • NewsEditor
  • 0

சென்​னை​யின் அடை​யாளங்​களில் ஒன்​றாக விளங்கி வரும் மெரினா கடற்​கரைக்கு வார​நாட்​களில் 30 ஆயிரத்​துக்​கும் மேற்பட்டோர் வந்து செல்​கின்​றனர். அதுவே வார இறுதி நாட்​கள், விடு​முறை தினங்​களில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் வருகை தருகின்​றனர்.

குடும்​பத்​துடன் சிறு​வர்​கள் விளை​யாடி மகிழ விளை​யாட்​டு​கள், முதி​யோர் நடைப​யிற்சி செய்ய நீண்ட நடைபாதை, இளைஞர்கள் நண்​பர்​களு​டன் அமர்ந்து சிற்​றுண்டி சாப்​பிட்டு பேசி மகிழ உணவகங்​கள் என அனைத்து தரப்​பினரை​யும் கவர்வதால் மெரி​னா​வுக்கு வர, சிறு​வர்​கள் முதல் முதி​யோர் வரை விரும்​பு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *