
ராம்சரண் படத்தினை இயக்காதது ஏன் என்று ‘கிங்டம்’ இயக்குநர் கெளதம் தெரிவித்துள்ளார்.
கெளதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கிங்டம்’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், வசூலில் ரூ.70 கோடியை நெருங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.