• August 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பேருந்து இயக்​கத்​தின்​போது ஓட்​டுநர்​களை கண்​காணிக்​கும் ஏஐ தொழில்​நுட்​பத்தை அண்ணா பல்​கலைக்​கழக மாணவர்​கள் கண்​டு​பிடித்​துள்​ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் சார்​பில் சென்​னை, நந்​தம்​பாக்​கத்​தில் பயணி​கள் வாகன கண்​காட்சி நடை​பெற்​றது.

இதில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த ஜான் மோசஸ், கபில் ப்ரீத்​தம், ஹரிஷ், கிஷோர் ஆகியோர் தங்​களது கண்​டு​பிடிப்​பான பேருந்து இயக்​கத்​தின்​போது ஓட்​டுநர்​களை கண்​காணிக்​கும் ஏஐ தொழில்​நுட்​பத்தை காட்​சிப்​படுத்​தி​யிருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *