• August 4, 2025
  • NewsEditor
  • 0

பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்னென்ன வங்கிகள்?

பேங்க் ஆஃப் பரோடா, கனரா, இந்தியன் ஓவர்சீஸ், UCO, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன், பஞ்சாப் அண்ட் சிந்து பேங்க்.

என்ன பணி?

கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் (கிளர்க்).

வயது வரம்பு: குறைந்தபட்சம் ரூ.20; அதிகபட்சம் 28. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.24,050 – ரூ.64,480

தேர்வு

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு.

தமிழ்நாட்டில் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படும்.

குறிப்பு: உள்ளூர் மொழி பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு எங்கு நடத்தப்படும்?

பிரிலிமினரி தேர்வு: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோயில் அல்லது கன்னியாகுமாரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர்.

புதுச்சேரி.

மெயின்ஸ் தேர்வு: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.

புதுச்சேரி.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *