• August 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: துணை மின்​நிலைய பணி​யாளர்​கள் வேலை நேரத்​தில் துணை மின்​நிலைய வளாகத்​தை​விட்டு வெளியே செல்ல கூடாது என மின்​வாரி​யம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்து மின் தொடரமைப்பு கழகம் வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: உயர் அழுத்த துணை மின்​நிலை​யங்​களில் தொடர்ந்து மின்​சார உபகரணங்​களை கண்​காணிப்​பது, அவசர காலங்​களில் விரை​வாக செயல்​பட்டு மின் வழித்​தடங்​களை சீரமைப்​பது, மின்​தடை நேரங்​களில் உடனடி​யாக செயல்​பட்டு மின்விநி​யோகம் வழங்​கு​வது ஆகிய பணி​களை துணை மின்​நிலைய பணி​யாளர்​கள் மேற்​கொள்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *