• August 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் 7-வது முறை​யாக திமுக ஆட்சி அமைந்​திட கருணாநிதி நினைவு நாளில் உறு​தி​யேற்​போம் என்று தொண்​டர்​களுக்கு திமுக தலை​வரும் முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​தி​யுள்ள கடிதம்: நான்​காண்டு கால திமுக ஆட்​சி​யில் நாள்​தோறும் மாநில உரிமை​களுக்​கான போராட்​டம்​தான். தமிழகத்​தின் உரிமை​களை காத்​திடு​வதற்​காக நாடாளு​மன்​றத்​தில் போர்க்​குரல் எழுப்​புவதோடு, உச்ச நீதி​மன்​றத்​தி​லும் சட்​டப்​போ​ராட்​டத்தை நடத்​துகிறது திமுக அரசு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *