• August 4, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி: ​பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பல்​வேறு மாநிலங்​களில் கோடிக்​கணக்​கானோர் வாக்​களித்து வரு​கின்​றனர். அதே​போல, தமிழகத்​தில் வசிக்​கும் வடமாநில மக்​களுக்கு இங்கு வாக்காளராகும் உரிமை உள்​ளது. கீழடி​யில் அகழாய்வு நடத்​தி​யது மத்​திய தொல்​லியல் துறை. மதுரை எம்​.பி. சு.வெங்​கடேசனின் உறவின​ரான அமர்​நாத் ராமகிருஷ்ணன் இடமாற்​றம் செய்​யப்​பட்​ட​தால், இதில் பிரச்​சினையை கிளப்​பு​கின்​றனர். இவ்வாறு கூறினார்.

Source : www.hindutamil.in

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *