தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் மினி முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆக.4) தூத்துக்குடி வருகிறார்.