சென்னை: அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.