• August 1, 2025
  • NewsEditor
  • 0

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பல்​வேறு தீவிர​வாத அமைப்​பு​களுக்கு எதி​ராக தேடு​தல் வேட்​டை, ஆயுதங்​கள் பறி​முதல் உள்ளிட்ட நடவடிக்​கை​களில் பாது​காப்பு படை​யினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் மணிப்​பூரின் விஷ்ணுபூர், தவு​பால், மேற்கு இம்​பால், கிழக்கு இம்​பால் ஆகிய மாவட்​டங்​களில் ஒப்​பந்​த​தா​ரர்​கள், தொழில​திபர்​கள் மற்​றும் பொது மக்​களிடம் அச்​சுறுத்தி பணம் பறித்​த​தாக 3 தடை செய்​யப்​பட்ட அமைப்​பு​களை சேர்ந்த 4 தீவிர​வா​தி​கள் உள்​ளிட்ட 5 பேரை பாது​காப்பு படை​யினர் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *