• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் 100-வது பிறந்​த​நாளை முன்​னிட்டு ஆக.7-ம் தேதி சர்​வ​தேச மாநாடு டெல்​லி​யில் நடை​பெறவுள்ளது என சவுமியா சுவாமி​நாதன் தெரி​வித்​தார்.

சென்னை சிவானந்தா சாலை​யில் உள்ள பத்​திரிக்கை தகவல் அலு​வல​கத்​தில் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வன தலைவர் சவுமியா சுவாமி​நாதன் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வன​மானது, ஊட்டச்சத்​து, எழை எளிய மக்​கள் மற்​றும் பெண்​கள் முன்​னேற்​றம் ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டு செயல்​பட்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *