• August 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​போ​திய பணி​யாளர்​கள் இல்​லாத​தால் அரசு விடுதி கழி​வறை​களை மாணவர்​களே கழு​வும் கொடுமை அரங்​கேறி வருவதாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னை​யில் உள்ள கல்​லூரி மாணவர்​களுக்​கான 36 அரசு ‘சமூகநீதி விடு​தி​கள்’ எந்​தவொரு அடிப்​படை வசதி​களு​மின்றி நோய் பரப்​பும் கூடாரங்​களாகி, வாழத்​தகு​தி​யற்ற வசிப்​பிடங்​களாக உரு​மாறி வரு​வது அதிர்ச்​சி​யளிக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *