• July 31, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் தெரு​நாய்​கள் தொல்​லையை கட்​டுப்​படுத்த வேண்​டும் என்று மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​தில் கவுன்சிலர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர். சென்னை மாநக​ராட்சி மாமன்​றக் கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற திமுக கவுன்​சிலர்​கள் `ஓரணி​யில் தமிழ்​நாடு' என்ற பேட்ஜ் அணிந்து வந்​திருந்​தனர்.

கூட்​டத்​தில் பேசிய கவுன்​சிலர்​கள் பலர், “சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள சாலைகளில் தெரு​நாய்​களின் தொல்லை அதி​கரித்து வரு​கிறது. ரிப்​பன் மாளிகை வளாகத்​திலேயே ஏராள​மான நாய்​கள் உள்​ளன. இவை பொது​மக்​களுக்கு பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *