• July 31, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சென்னை மாநக​ராட்​சி​யின் 1,260 இடங்​களில் உள்ள 10,000 பொதுக் கழி​வறை​களை சுத்​தம் செய்​வதற்​காக, தூய்மை இந்​தியா திட்​டத்​தின் கீழ் ரூ.620 கோடி​யும், ராயபுரம் மற்​றும் திரு.​வி.க. நகர் ஆகிய இரண்டு மண்​டலங்​களில் உள்ள பொதுக் கழி​வறை​களைத் தனி​யார்​மய​மாக்​கு​வதற்கு ரூ.430 கோடி​யும் என திமுக ஆட்​சி​யில் இது​வரை சுமார் ரூ.1000 கோடி செல​விடப்​பட்​டும் பொதுக் கழி​வறை​களின் தரம் மிக மோச​மாக உள்​ள​தாக வெளியாகி​யுள்ள செய்​தி​கள் கடும் அதிர்ச்​சி​யளிக்​கின்​றன.

தற்​போதுள்ள முக்​கால்​வாசி பொதுக் கழி​வறை​கள் தண்​ணீர், கதவு, தாழ்ப்​பாள் போன்ற அடிப்​படை வசதி​கள் இல்​லாமல் தரையெல்​லாம் கறைபடிந்து, துர்​நாற்​றம் வீசுகின்றன என்​பது திமுக அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்​சம் போட்​டுக் காட்டுகின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *