• July 31, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த 2006-ல் உ.பி.​யின் நொய்​டா​வில் 31-வது செக்​டார் குடிசைப் பகு​தி​யில் ஏழைக் குடும்​பங்​களின் குழந்​தைகள் தொடர்ந்து காணா​மல் போயினர். அக்​டோபர் 2006-ல் பாயல் எனும் இளம்​பெண் காணா​மல் போய் வழக்கு பதி​வானது. பாயலின் கைப்​பேசி ஒரு ரிக் ஷா ஓட்​டுநரிடம் இருந்து போலீ​ஸாரிடம் சிக்​கியது.

பிறகு இதனை அவருக்கு வழங்​கிய 31-வது செக்​டார் டி-5 பங்​களா​வின் பணி​யாளர் சுரேந்​தர் கோலி போலீ​ஸாரிடம் சிக்​கி​னார். விசா​ரணைக்கு பிறகு டி-5 பங்​களா வளாகத்​தி​லும் அதன் முன்​புள்ள கால்​வா​யிலும் டிசம்​பர் 2006-ல் தோண்​டப்​பட்​டது. இதனுள் ஒன்றன்​பின் ஒன்​றாக சடலங்​கள், எலும்​புக்​கூடு​கள், 26 மண்டை ஓடு​களும் வெளி​யாகி நாட்​டையே உலுக்​கின.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *