• July 31, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பிரதமர் மோடி வரும் ஆக. 26-ம் தேதி மீண்​டும் தமிழகம் வரு​வ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி 2 நாள் பயண​மாக தமிழகம் வந்​தார். தூத்​துக்​குடி​யில் 26-ம் தேதி ரூ.4,900 கோடி மதிப்​பிலான திட்​டப் பணி​களை தொடங்கி வைத்​தார்.

இதையடுத்​து, அன்​றிரவு விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் மோடியை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சந்​தித்து பேசி​னார். பின்​னர், 27-ம் தேதி கங்கை கொண்ட சோழபுரம் சென்​றார். பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில் ராஜ​ராஜ சோழன் முப்பெரும் விழா​வில் கலந்​து​கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *