• July 31, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மூலம் இது​வரை 12.65 லட்​சம் மனுக்​கள் பெறப்​பட்​டுள்​ளன. முகாம்​களில் மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ள​தாக தகவல் கிடைத்​துள்​ளது.

முதல்​வரின் முகவரி, மக்​களு​டன் முதல்​வர் உள்​ளிட்ட திட்​டங்​களைத் தொடர்ந்​து, அரசின் சேவை​களை பொது​மக்​கள் வசிப்​பிடத்​திலேயே சென்று வழங்​கும் வகை​யில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்தை கடந்த ஜூலை 15-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சிதம்​பரத்தில் தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *