• July 31, 2025
  • NewsEditor
  • 0

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

அமலாக்க அதிகாரி அல்லது அக்கவுண்ட்ஸ் அதிகாரி. இது ஒரு நிரந்தர பணி மற்றும் அமைச்சரவை சாராத பணி ஆகும்.

மொத்த காலி பணியிடங்கள்: 156.

UPSC பணி

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயது. (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உள்ளன)

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்புத் தேர்வு மற்றும் நேர்காணல்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்.

புதுச்சேரி.

குறிப்பு: இந்தியாவின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வேலையில் அமர்த்தப்படலாம். இந்தப் பணிகளின் தலைமையிடம் புது டெல்லி.

விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி: ஆகஸ்ட் 18, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *