
மதுரை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் சர்வதேச சூட்டிங் பால் போட்டியில் தங்கம், வெண்கல பதக்கம் பெற்ற வீராங்கணைக்கு 900 மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சிவகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
என் மகள் ஹரினி சூட்டிங் பால் விளையாட்டு வீராங்கணை. கடந்த பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நடைபெற்ற ஆசிய சூட்டிங் பால் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.