• July 30, 2025
  • NewsEditor
  • 0

ராஞ்சி: ஜார்க்​கண்ட் மாநிலம் தேவ்​கரில் புகழ்​பெற்ற வைத்​தி​ய​நாதர் கோயில் உள்​ளது. இக்​கோ​யிலுக்கு புனித ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் புனித கங்கை நீரை எடுத்​து​வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்​கம். இது கன்​வர் யாத்​திரை என அழைக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் இக்​கோ​யிலுக்கு சுமார் 35 பக்​தர்​கள் சென்ற ஒரு பேருந்​தும் எதிரில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்​தில் 18 பக்​தர்​கள் உயி​ரிழந்​தனர். மேலும் 20-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *