• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விழுப்​புரம் அருகே மகப்​பேறு சிகிச்​சை​யின்​போது கர்ப்​பிணியை மனி​தாபி​மானமற்ற முறை​யில் நடத்​தி​ய​தால் சிசு உயி​ரிழந்த புகார் தொடர்​பான விசா​ரணை அறிக்​கையை முறை​யாக தாக்​கல் செய்ய பொதுசு​கா​தா​ரத் துறை இயக்​குநருக்கு உத்​தர​விட வேண்​டும் என தமிழக அரசை மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

விழுப்​புரம் மாவட்​டம் புதுப்​பாக்​கத்​தைச் சேர்ந்த கே.தேவ​மணி என்​பவர் ஆணை​யத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்​பிணி​யான எனது மகளை முருக்​கேரி ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் அனுமதித்தேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *