• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்​றார் போல மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் நியமனம் செய்​யப்பட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​று​மாறு அரசு மருத்​து​வர்​கள் பல ஆண்​டு​களாகப் போராடி வருகின்றனர்.

இக்​கோரிக்​கையை நிறைவேற்​றக் கோரி, கடந்த ஜூன் 11-ம் தேதி சேலம் மாவட்​டம் மேட்​டூரிலிருந்து சென்னை கலைஞர் நினைவிடம் நோக்கி பாத​யாத்​திரையை அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு தலை​வரும், அரசு மருத்​து​வரு​மான எஸ்​.பெரு​மாள் பிள்ளை தலை​மை​யில் அரசு மருத்​து​வர்​கள் தொடங்​கினர். சென்னை தேனாம்​பேட்டை அருகே வந்​த​போது, அவர்களை போலீ​ஸார் கைது செய்து மாலை​யில் விடு​வித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *