• July 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வீட்​டில் கட்​டுக்​கட்​டாக பணம் எரிந்து சாம்​பலான விவ​காரத்​தில் உயர் நீதி​மன்ற நீதிபதி யஷ்வந்த் வர்​மா​விடம் உச்ச நீதி​மன்​றம் சரமாரி​யாகக் கேள்வி​களை எழுப்​பியது. டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இருந்​தவர் யஷ்வந்த் வர்​மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்​பற்​றிய​போது. ஓர் அறை​யில் பல மூட்​டைகளில் கட்​டுக்​கட்​டாக பணம் எரிந்து சாம்​பலாகி கிடப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து நீதிபதி வர்​மா​வின் நேர்மை குறித்து சர்ச்சை எழுந்​தது.

இதையடுத்து அவர் அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டார். மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்​மாவை பதவி​யில் இருந்து நீக்க உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா நாடாளு​மன்​றத்​துக்கு பரிந்​துரைத்​தார். இதுதொடர்​பாக விசா​ரிக்க தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா 3 நீதிப​தி​கள் கொண்ட உள் விசா​ரணைக் குழுவை அமைத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *