• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக மக்​களுக்கு நல்​லாட்​சியை வழங்​கும் வரை ஓயமாட்​டேன் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரிவித்​தார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: 'மக்​களைக் காப்​போம்- தமிழகத்தை மீட்​போம்' என்ற பயணத்தில் சுமார் 18.5 லட்​சம் மக்​களை நேரடி​யாக சந்​தித்​திருக்​கிறேன்.

அவர்​களைப் பார்த்​து, அவர்​களின் குறை​களைக் கேட்​டு, அவர்​களின் மனநிலையை அறிந்​தேன். பொது​மக்​கள் அனை​வருமே ஸ்டா​லினின் மக்​கள் விரோத ஆட்​சி​யில், அவர்​கள் சந்​தித்து வரும் வேதனை​களை எடுத்​துரைத்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *