• July 28, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகையை 14 ஆயிரம் ஆண்​கள் பெற்று வரு​வது தணிக்​கை​யில் தெரிய வந்துள்ளது மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. தேர்​தல் நடை​பெறு​வதற்கு சில மாதங்களுக்கு முன்​பு, மகளிர் உரிமைத் தொகை திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இதன்​படி 21 முதல் 65வயதுக்​குட்​பட்ட, ஆண்டு வரு​மானம் ரூ.2.5 லட்​சத்​துக்​குட்​பட்ட பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்​கப்​படு​கிறது. இதனிடையே, தேர்​தலில் பாஜக கூட்​டணி ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இதற்கு இந்த திட்டம் முக்​கிய பங்கு வகித்​த​தாக கூறப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *