• July 28, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடையே பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது.

இதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய விண்​வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்​வெளி பயணத்தை நிறைவு செய்து அண்​மை​யில் பூமிக்கு திரும்​பி​னார். அவர் தரையைத் தொட்​ட​போது இந்​தியா திரு​விழா கோலம் பூண்​டது. அனைத்து இந்​தி​யர்​களும் வெற்றி கொண்​டாடத்​தில் திளைத்​தனர். ஒட்​டுமொத்த தேச​மும் பெரு​மிதத்​தில் பொங்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *