• July 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ர​யில் நிலை​யங்​களில் குறைந்​த​பட்​சம் 10 நிமிடம் நிறுத்​தப்​படும் ரயில்​களின் கழிப்பறை​களை கட்​டா​யம் சுத்​தம் செய்ய வேண்​டும் என்று வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது. நெடுந்​தொலைவு இயக்​கப்​படும் ரயில்​களில் கழி​ப்பறை​கள் முறை​யாக சுத்தம் செய்​யப்​படு​வது இல்லை என்ற குற்​றச்​சாட்டு இருக்​கிறது.

தண்​ணீர் குழாய்​கள் உடைந்​திருப்​பது, ரயில்​களில் போதிய தண்​ணீர் நிரப்​பாதது போன்ற காரணங்​களால், கழி​ப்பறை​கள் பல நேரங்​களில் அசுத்​த​மாக காணப்​படு​கின்றன. இந்​நிலை​யில், 10 நிமிடங்​கள் அல்​லது அதற்கு மேல் நிறுத்​தப்​படும் நிலை​யங்​களில், ரயில் கழி​ப்பறை​களை கட்​டா​யம் சுத்​தம் செய்ய வேண்​டும் என்று ரயில்வே வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *