• July 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாமக தலை​வர் அன்​புமணி​யின் நடைபயணத்​துக்கு தடை விதிக்​கப்​பட​வில்​லை. சுற்​றறிக்கை தவறாக புரிந்து கொள்​ளப்​பட்​டுள்​ளது என்று டிஜிபி அலு​வல​கம் விளக்​கம் அளித்​துள்​ளது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ் ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்​பு​காரில் மகளிர் மாநாடு நடத்​து​வதற்​கான பணி​களில் தீவிரம் காட்டி வரும் நிலை​யில், கட்சி தலை​வர் அன்​புமணி ‘உரிமை மீட்பு பயணம்’ நடத்​தப்​போவ​தாக அறி​வித்​து, செங்​கல்​பட்டு மாவட்​டம் திருப்​போரூரில் நேற்று முன்​தினம் இந்த நடைபயணத்தை தொடங்​கி​னார். இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த ராம​தாஸ், சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினையை சுட்​டிக்​காட்டி அன்​புமணி​யின் நடைபயணத்​துக்கு தடை விதிக்க வேண்​டும் என்று டிஜிபிக்கு கடிதம் அனுப்​பி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *