• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் என்​பது ஒரு தில்​லு​முல்லு நடவடிக்கை என்​றும் மக்​களாட்சி மக்​களுக்கே உரியது; அதையாரும் களவாட அனு​ம​திக்க மாட்​டோம் என்​றும் முதல்​வர் ஸ்​டா​லின் கருத்து தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பணி​கள் தொடங்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யான​தால், பல்​வேறு அரசி​யல் கட்சிகளும் தேர்​தல் ஆணை​யத்​திடம் அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தை நடத்த வேண்​டும் என்​றும் ஆதாரை ஆவண​மாக கருதவேண்​டும் என்​றும் கோரிக்கை விடுத்து வரு​கின்​றன. இதற்​கிடை​யில் பிஹாரில் பல லட்​சம் வாக்​காளர்​கள் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *