• July 25, 2025
  • NewsEditor
  • 0

மண்டி: இமாச்சல பிரதேசத்​தின் மண்டி மாவட்​டம், சர்​கா​காட் என்ற இடத்​தில் இருந்து துர்​காபூர் நோக்கி மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்​டிருந்​தது. இதில் ஓட்​டுநர், நடத்​துநர் உட்பட மொத்​தம் 29 பேர் இருந்​தனர்.

இந்​நிலை​யில் சர்​கா​காட் அரு​கில் இப்​பேருந்து கட்​டுப்​பாட்டை இழந்து சுமார் 100 அடி ஆழ பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில் 4 பெண்​கள் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 21 பேர் காயம் அடைந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *