
தமிழக காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினை நோக்கி எதிர்க்கட்சிகள் கேள்விக்கணைகளை தொடுக்கின்றன. இந்நிலையில், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் அவர்களிடம் தமிழக காவல்துறையின் தற்போதையை நிலை குறித்து விரிவாகப் பேசியிருக்கிறோம்.