• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தேர்​தலை முன்​னிட்டு பாமக தலை​வர் அன்​புமணி​யின் நடைபயணம், தேமு​திக பொதுச்​செய​லா​ளர் மேற்​கொள்ள இருக்​கும் சுற்​றுப்​பயணம் ஆகிய​வற்​றுக்கு அக்​கட்​சிகள் இலச்சினை​களை வெளி​யிட்​டுள்​ளன.

சமூக நீதி, வன்​முறை​யில்லா வாழ்​வு, வேலை, விவ​சா​யம் மற்​றும் உணவு, வளர்ச்​சி, கல்வி உள்​ளிட்ட 10 வகை​யான அடிப்​படை உரிமை​களை மீட்​டெடுத்து தமிழக மக்​களுக்கு வழங்க வேண்​டும், தமிழக மக்​களுக்கு நல்​லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலி​யுறுத்​தி, பாமக தலை​வர் அன்​புமணி நாளை (ஜூலை 25) முதல் நவ.1-ம் தேதி வரை ‘தமிழக மக்​கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற தலைப்​பில் நடைபயணம் மேற்​கொள்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *