• July 24, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: ​தி​முக​வின் கொள்​கைப் பரப்​புச் செய​லா​ளர்​கள்​போல ஐஏஎஸ் அதி​காரி​கள் செயல்​படு​வ​தாக பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரன் கூறி​னார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்​பது குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தலைமை வகித்​தார். கோட்​டப் பொறுப்​பாளர் கருப்பு முரு​கானந்​தம், மாநகர் மாவட்​டத் தலை​வர் ஒண்​டி​முத்து உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *