• July 23, 2025
  • NewsEditor
  • 0

நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதல் இடத்தில் இருப்பது ஷேர் மார்க்கெட் என்கிற பங்குச் சந்தை ஆகும்.

நிறுவனப் பங்குகளை  ஒரு முதலீட்டுக் கலவையாக (போர்ட்ஃபோலியோ) உருவாக்கும் போதுதான் அது அதிக லாபகரமானதாக இருக்கிறது.

அந்தப் பங்கு முதலீட்டுக் கலவை எப்படி லாபகரமாக உருவாக்குவது என முன்னணி பங்குச் சந்தை நிபுணர் .கேபிரபாகர்  விளக்குகிறார். முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விரிவாக விளக்கம் அளிக்கிறார். 

பங்கு முதலீட்டின் வழிகாட்டி

நாணயம் விகடன் நடத்தும் ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் (பங்கு முதலீட்டின் வழிகாட்டி) நேரடி பயிற்சி வகுப்பு சென்னையில் நடக்கிறது.

 இந்தப் பயிற்சி வகுப்பு 2025 ஆகஸ்ட் 2, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.    

பங்குச் சந்தை நிபுணர் .கேபிரபாகர் பயிற்சி அளிக்கிறார்.

.கேபிரபாகர், ஆனந்த் ரதி, ஐடிபிஐ கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை  ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர். தற்போது ஆட்ஃபேக்டர்ஸ் பிஆர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் பழுத்த அனுபவம் கொண்டவர்.

இந்த பயிற்சியில் பங்கேற்க ஒருவருக்கு கட்டணம்: ரூ.6,500 ஆகும்.

முன்பதிவு கட்டாயம். முன்பதிவு செய்ய

https://bit.ly/NV-shareportfolio

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *