• July 23, 2025
  • NewsEditor
  • 0

திருமலை: திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பல்​வேறு தீர்​மானங்​கள் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டன.

இதுகுறித்து அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு, தேவஸ்​தான நிர்​வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: திரு​மலைக்கு வரும் பக்​தர்​கள் எண்​ணிக்கை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. எனவே திருமலை​யில் 3-வது க்யூ காம்ப்​ளக்ஸ் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *