• July 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தியம் உட்பட 4 முக்​கிய கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி, சென்னை​யில் 72 மணிநேர உண்​ணா​விரத போராட்​டம் இன்று தொடங்​கு​கிறது.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கம் சார்​பில், புதிய ஓய்​வூ​திய திட்​டத்தை ரத்து செய்து விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்படுத்​து​வது, ஓய்​வூ​திய திட்​டம் தொடர்​பாக அமைக்​கப்​பட்ட அலு​வலர் குழுவை திரும்​பப் பெறு​வது, பணிக்​கொடை, குடும்ப ஓய்​வூ​தி​யம் வழங்​கு​வது ஆகிய 4 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சென்​னை​யில் 72 மணி நேர உண்​ணா​விரத போராட்​டம் இன்று (23-ம் தேதி) தொடங்​கு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *