• July 22, 2025
  • NewsEditor
  • 0

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய உலகப் புகழ் பெற்ற உருவக புதினம் விலங்குப் பண்ணை. இங்கிலாந்தில் 1945 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்நாவல் ஏறத்தாழ உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

எழுதப்பட்ட காலத்தில் கம்யூனிஸத்தை கிண்டல் செய்த இந்நாவலை, இப்போது எதேச்சதிகாரம் செய்யும் எந்த சித்தாந்தத்துடனும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். தனிநபர் வசம் சிக்கிக்கிடக்கும் சர்வாதிகாரத்தை நையாண்டிச் செய்கிறது, ‘விலங்குப் பண்ணை.

லெனினுக்குப் பிந்தைய, கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் அரசியலை கடுமையாக விமர்சிக்கும் இந்நாவல் இப்போது Audio Formatல் Vikatan Playல்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *