• July 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஐந்து ஆண்​டு​கள் நன்​றாக பணி​யாற்றிய கேட் கீப்​பர்​களை இன்​டர்​லாக் செய்​யப்​ப​டாத கேட்​களில் பணி​யமர்த்த தெற்கு ரயில்வே நிர்​வாகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. கடலூர் மாவட்​டம், ஆலப்​பாக்​கம் ரயில்வே கேட் பகு​தி​யில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாக​னம் மீது விழுப்​புரம் – மயி​லாடு​துறை பயணி​கள் ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர்.

இந்த சம்​பவத்​தைத் தொடர்ந்​து, லெவல் கிராசிங் பகு​திகளில் பாது​காப்பு அம்​சங்​களை மேம் ​படுத்​து​வது, இன்​டர்​லாக்​கிங் தொழில்நுட்​பத்​துக்கு மாற்​றப்​ப​டாத லெவல் கிராசிங் கேட்​களை தினசரி ஆய்வு செய்​வது உட்பட பல்​வேறு உத்​தர​வு களை ரயில்வே துறை பிறப்​பித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *